“ஆட்சிப் போய்விடும் என்ற பயத்தில் திமுகவினர்”..எடப்பாடி ஏளனம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்கு பேட்டி கொடுத்தாலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐந்து நிமிட பேட்டி என்றாலும் அதில் ஒரு பொடி வைத்து பேசுவதில் வல்லவர். சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்தார்.பின்னர் சென்னை திரும்பும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு.. “அம்மாவின் ஆட்சி காலத்தில் காவலர்களுக்கு மனContinue Reading