போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த, 1996 முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள்Continue Reading

சென்னையில் அரசு செயற்பொறியாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை  போலிசார் சோதனை நடத்தி உள்ளர் சேப்பாக்கத்தில் எழிலகம் வளாகத்தில் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவுக்கான அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற் பொறியாளராக பணியில் இருப்பவர் பாஸ்கர்.அவருடைய  அலுவலகத்தில நேற்று பகலில்  தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரின் சோதனை விடிய விடிய நீடித்தது. இ்ன்று காலை சோதனை முடிவடைந்தது. அதன் பிறகு செயற்பொறியாளர் பாஸ்கரைContinue Reading

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் கை எடுக்கப்பட்டதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமில்லை என்று விசாரணை நடத்திய மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது. Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்தநாளத்தைப் பாதித்ததால் கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டது. இதனாலோய கையை எடுக்க வேண்டிய நிலை உருவானதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். விசாரணைக் குழுவின் விளக்கத்தை ஏற்க குழந்தையின் பெற்றோர்Continue Reading

தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு உள்ளது உறுதியாகி உள்ளது. மொத்தம் உள்ள 51 உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவை வெளிப்படுத்தி இருப்பதால் கட்சியில் அவர் கை ஓங்கி இருக்கிறது. தேசியவாத காங்கிரசில் யாருக்கு அதிக பலம் உள்ளது என்பதை காட்டுவதற்கு கட்சித் தலைவர் சரத் பவாரும், அணி மாறி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற அஜித் பவாரும் மும்பையில் தனித்தனி கூட்டங்களைContinue Reading

ஜுன்,26- அமைச்சர் செந்தில்  பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சட்டப்படி சரியா? தவறா என்ற  விவாதம் அனைத்துத் தரப்பிலும் நடை பெறுகிறது. சட்டம் எது சொன்னாலும் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அரசியல் நெறிப்படி அமைச்சராக நீடிக்கக்கூடாது  என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குContinue Reading

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளதால் சர்ச்சை வலுத்து உள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் கலால் ஆயத் தீர்வையை கூடுதலாக அமைச்சர் முத்துசாமி கவனிப்பதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுத்து இருக்கிறார். ஆனால் எந்த துறையும் இல்லாமல் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார். இதனால் அவரை இலாகா இல்லாதContinue Reading

சென்னை மாநகரில் இரண்டு மாதங்களில் இரண்டு போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல்கள் பிடிப்பட்டு உள்ளன. இவர்களில் ஒருவர் தீவிரவார இயக்கத்தைச் சோர்ந்தவர். இதனால் தீவிரவாதிகளுக்கும் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்துக் கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்து உள்ளது. வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலகத்தில் சார்பில் புகார் ஒன்று கடந்த 10- ஆம் தேதி  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதை அடுத்த இந்த மெகா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.Continue Reading

  June 13, 23 மயிலாடுதுறையில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், டாஸ்மாக் மதுபானத்தை அருந்தியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு, இரண்டு மது பாட்டில்களை உளவுத்துறை காவல்துறையினரிடம் அளித்ததாகவும் அதை அவர்கள் பெற்று சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பேட்டி அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமானContinue Reading

ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் வீட்டின் மீது முதலீட்டாளர்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தினார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. இந்த ஊரில் வசிக்கும் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் யோகானந்தம் வீட்டின் மீது நேற்றிரவு முதலீட்டாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். நெமிலியில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஆருத்ரா நிதி நிறுவன கிளை அலுவலகம் துவக்கப்பட்து. இதில் ரூபாய் ஒரு லட்சம் கட்டினால்Continue Reading

சீனாவை மிஞ்சி இந்தியா உலகத்திலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடு என்ற பெரும் பேரை பெற்றுவிட்டது. இன்றைய நாளில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகும். சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகும். கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்துதான் ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகை விவரங்களை ஐ.நா கணக்கிட்டு வெளியிட ஆரம்பித்தது. அப்போது சைனா உலகத்திலேயே அதிக மக்கள்Continue Reading