ரஜினிகாந்தை கவர்ந்த மோட்டார் சைக்கிள்
ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை நடிகர் ரஜினி காந்த் பார்வையிட்டு பழைய நினைவுகளில் மூழ்கினார். மியூசியத்தில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்கள் அவருடைய கவனத்தை மிகவும் ஈர்த்தன. மேலும் முரட்டுக்காளை, எஜமான், சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம் போன்ற முக்கியமான படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றின் விவரங்களையும் ரஜினி காந்த் கேட்டு ரசித்தார். 1983ல் தமிழில் வெளியான பாயும்Continue Reading