தலைப்புச் செய்திகள் (28-10-2023)
* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில ஐந்து இடங்களில இருந்து 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – பயணிகள் சிரமமில்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பு. * தீபாவளிக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கோயம்பேட்டில் பத்து இடங்களிலும் தாம்பரத்தில் ஒரு இடத்திலும் முன் பதிவு மையம்Continue Reading