விஷச் சாராய உயிரிழப்பு விவகாரம் – தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்!
மே.18 தமிழகத்தில் விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர். என். ரவி கடிதம் எழுதியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஒக்கியார் குப்பம் பகுதியில் கடந்த 13 ஆம் தேதி இரவு விற்ற விஷச் சாராயத்தை குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட சிலர் புதுச்சேரிContinue Reading