நாற்பது வயதைக் கடந்தும் திரிஷா நயாகியாக நடிப்பதன் ரகசியம்.
செப்டம்பர்,19- நடிகைகள் 40 வயதை தாண்டி விட்டால் அக்கா, அம்மாகேரக்டர்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் திரிஷாவுக்குஅதிர்ஷ்டம். நாற்பது வயதை அவர் கடந்துள்ள நிலையில்கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகிறது. சாதாரண படங்கள் இல்லை.பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்கள், பெரிய நட்சத்திரங்கள் படங்கள்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் என தமிழில் அனைத்து பெரிய ஹீரோக்களுடன் நடித்த ஒரே நடிகை திரிஷா மட்டுமே. சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடிப்பில் வந்த படங்கள்Continue Reading