*ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டிருந்ததை நீக்கிக்கொண்டது மக்களவைச் செயலகம். . இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து நடவடிக்கை. *நாடாளுமன்றத்திற்கு திரும்பி ராகுல் காந்தி அவை நிகழச்சிகளில் பங்கேற்பு.. காந்தி சிலைக்கு மாலை அணிவி்ப்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வாழ்த்தி வரேவேற்பு. *ஆன் லைன் விளையாட்டுக்கு தடை என்பது கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்.. நேரில்Continue Reading

ஏப்ரல்.26 நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கிடப்பில் போடப்பட்டுள்ள தொழில்நுட்பப் பூங்கா விரிவாக்கத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உறுதியளித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2,100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தொழில் நுட்ப பூங்கா திட்டம் அதன்பின் ஆட்சி மாற்றம்Continue Reading