டிசம்பர்-29. திருப்பதி பெருமாள் கோயில் உண்டிலை எண்ணும் போது ரூ 200 கோடி மதிப்புள்ள பணம் திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சச்சையை ஏற்படுத்தி உள்ளது. உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் பெரிய ஜீயர் மடத்தின் பிரதிநிதியாக பங்ககேற்ற ரவிக்குமார் பல ஆண்டுகளாக ரூ 200 கோடி மதிப்புள்ள பணத்தை திருடியதாகவும் கடந்த 2023-ஆம் ஆண்டில் கையும் களவுமாகவும் பிடிபட்டார் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டிContinue Reading