ஒன்றகால் லட்சம் கொடுக்க ரூ 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரி
2023-06-08
திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் டீசலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட விஜயராகவன் என்பவரிடம் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலர்கள் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு பணிகளுக்காக ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி உள்ளார்கள். இதற்காக தமக்கு தரப்பட வேண்டிய ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயை விஜயராகவன்Continue Reading