ஜூன்,26. சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை போலிஸ் துணையுடன் அதிகாரிகள் அகற்றியபோது பதற்றமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டில் முக்கியமான கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இருக்கையில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மட்டும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் ஆனித் தரிசனம் நடைபெறுவதற்கு முதல் நாள் தீட்சிதர்கள் திடீரென கனகசபை மீது ஏறிவந்து பக்தர்கள்Continue Reading

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது என்ற தீட்சிதர்களின் அறிவிப்புக்கு பக்தர்கள் தெரிவித்துள்ள எதிரப்பு காரணகாக இந்த பதற்றம் மூண்டுள்ளது. கனகசபை என்பது நடராஜர் வீற்றிருக்கும் இடத்திற்றகு எதிரே உள்ள இடமாகும். முக்கியமானவர்கள் என்று தீட்சிதர்களால் கருதப்படும் பிரமுகர்கள் கனகசபையில் நின்று நடராஜரை வழிபட அனுமதிக்கப்பட்டு வந்தனர். எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் கனகசபை மீது ஏறி வழிபடக்கூடாதுContinue Reading

மே.5 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை என்றும், தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்றும் பேட்டி ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்த வழக்கில் 6,7ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும்Continue Reading