அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் – தமிழக பட்டியலில் மாற்றம்
ஏப்ரல்.28 தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள் பட்டியலில் இருந்து இரண்டு கட்சிகள் நீக்கப்பட்டதோடு, புதிதாக ஒரு கட்சி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மாநிலக் கட்சிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தக் கட்சிகளுக்கு மட்டுமே, தேர்தல் கமிஷன் நடத்தும் கூட்டங்களுக்குContinue Reading