10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழகத்தில் 91.39% பேர் தேர்ச்சி
2023-05-19
மே.19 தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியர் எழுதியிருந்தனர். விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தContinue Reading