போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக நடிகை வரலட்சுமிக்கு சம்மன் வந்தது உண்மையா?
2023-08-30
ஆகஸ்டு.30- பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 327 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள் கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலானாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். போதைப்பொருள், ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஆதிலிங்கம் என்பவர்Continue Reading