உங்களுக்கு பணத் தேவைப்பட்டால் மொய் விருந்து வைக்கலாம்.. கோடிகளைக் கொட்டும் விருந்தை வைப்பது எப்படி ?
2023-07-04
ஜுலை, 04- கிராமங்களில் நிகழ்வதாக திரைப்படங்களில் காட்டப்படும் சில விநோத காட்சிகள், நிஜமாகவே சில கிராமங்களில் நடப்பதாக கேள்விப்படும் போது அதிசயித்துப் போகிறோம். கிழக்கே போகும் ரயில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உதாரணம். நாட்கணக்கில் கொட்டும் மழையை நிறுத்த, கன்னிப்பெண் ஒருத்தி உடைகள் ஏதுமின்றி கிராமத்தை வலம் வருவாள். ஏற்காட்டில் உள்ள மலைக்கிராமத்தில், பெண்கள் நிர்வாண பூஜை செய்வதாக அதன் பின்னரே செய்திகள் வந்தன. அட ..அப்படியா?’ என வியந்தோம்.Continue Reading