‘இந்தியா’ கூட்டணியில் முட்டல்- மோதல்கள் ஆரம்பம். தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமா என்பதில் சந்தேகம்.
ஆகஸ்டு,17- கடந்த 1977- ஆம் ஆண்டு இந்திரா காந்தியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி,அப்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.அந்த தேர்தலில் இந்திராவும், அவர் மகன் சஞ்சய் காந்தியும் தோற்கடிக்கப்பட்டனர். மூன்றே ஆண்டுகளில் ஜனதா கட்சி துண்டு துண்டாக சிதறியது. அடுத்த தேர்தலில் வென்று மீண்டும் இந்திரா பிரதமர் ஆனார். இப்போது, மோடியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ‘இந்தியா’எனும்Continue Reading