ஜுலை, 26- நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேச வைக்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் கொண்டுவந்து உள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு உள்ளார். நாடளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று  வலியுறுத்தி வருகின்றன.இதனை ஆளும் பாரதீய ஜனதா அரசு ஏற்றுக்கொண்டாலும் கூட விவாதத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார்Continue Reading

*மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதமும் பிரதமர் பதிலும் தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.. நாடாளுமன்ற இரு அவைகளும் 3-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு. *இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்.. மணிப்பூரில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவற்கு கண்டனம். *மணிப்பூர் நிலமை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக் வேண்டும்.. உள் துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள். *மாநிலங்களவையில்Continue Reading

*மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைக் கும்பலால் பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சியால் நாடு முழுவதும் அதிர்ச்சி… உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தலையிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. *குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகளை விளக்கம் வேண்டும்..மணிப்பூர் வழக்கை நாளை விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு அறிவிப்பு. *மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம்.. குற்றவாளிகை தப்பவிடமாட்டோம்Continue Reading