ஆகஸ்டு, 31- பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.கட்சியும் , காங்கிரசும் இந்த கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து வெளியிட்டுள்ள அறிவிப்பு அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து பண்டிகைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த விடுமுறை நாட்கள் கணிசாமாக குறைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணம். நடப்பு ஆண்டில்Continue Reading

ஆகஸ்டு, 22- முக்கியமான 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’எனும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதுவரை இரண்டு ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ள நிலையில், இரு பிரதான கட்சிகள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ள. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தை ஆளும் மம்தா பான்ர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ், ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதுபோல் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தContinue Reading

ஆகஸ்டு,06- பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முழு முயற்சி மேற்கொண்டு , அதற்கு வடிவம் கொடுத்தவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். அவரது மாநில தலைநகர் பாட்னாவில் தான் எதிர்க்கட்சிகள் முதன் முறையாக ஒன்று கூடினர். பின்னர் பெங்களூருவில் திரண்டு தங்கள் அணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டினர். இப்போதைக்கு 26 எதிர்க்கட்சிகள் அந்த அணியில் உள்ளனர். அடுத்தக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதிஷ்குமார், ’இந்தியா’ அணியின்Continue Reading

மே.22 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 20ஆம் தேதி திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக்க கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு. ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் வரும் ஜூன்Continue Reading