மெரினாவில் பேனாசிலை அமைக்க எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுத் தாக்கல்..!
2023-05-24
மே.24 சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க திர்ப்புத் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக்Continue Reading