பிரதமர் மோடியிடம் வழங்கப்படும் சோழர்களின் செங்கோல்…. என்ன சிறப்பு?
2023-05-24
மே 24 பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது தமிழகத்தின் சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடி இடம் அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் முதல் பிரதமர் ஆன நேருவுக்கு திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் தற்போது பிரதமர் மோடியிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். சோழர்களின் செங்கோல் என்பது 1947-க்கு பிறகுContinue Reading