திருச்சி மாநாட்டுக்கு சசிகலாவை பன்னீர் அழைப்பாரா?
2023-04-18
ஏப்ரல் – 18. திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கக்கோரி அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் மனு கொடுத்தனர். இந்த மாநாடு 24- ம் தேதி நடைபெறவிருக்கிறது . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம், மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள் என்றார்.திருச்சி மாநாட்டிற்குப் பிறகு எடப்பாடி தரப்பினர் தங்களைக் கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள்Continue Reading