விலைவாசி கிடுகிடு உயர்வு. குடும்பத் தலைவிகள் தவிப்பு. விலை குறைந்து செலவு மட்டுப்படுவது எப்போது?
2023-07-05
தக்காளி மட்டுமல்ல இஞ்சி , பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது. துவரம் பருப்பு விலையை கேட்டால் மயக்கம் வந்துவிடும். சென்னையில் கடந்த சில நாட்களாக தெருமுனை காய்கறி கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை கூட விற்கப்படுகிறது. ஒரு நாள் விலை இருபது ரூபாய் குறைவதும் மறு நாள் பத்து ரூபாய் ஏறுவதுமாக தக்காளி விலை நம்மை நிலை குலையச் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,Continue Reading