ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் – பலத்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையம் வருகை
ஏப்ரல்.27 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு தேவைப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ரஷ்யாவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்துContinue Reading