அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறையின் புதிய முடிவு
மே.27 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்துவதை பள்ளிக்கல்வித்துறை ஒரு மாத காலம் ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 1,545 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுவருகிறது. இதன்மூலம், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்ததால், இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காகContinue Reading