கூட்டாளிகளுடன் உலாவரும் “பாகுபலி” யானை – அச்சத்தில் மேட்டுப்பாளையம் மக்கள்
2023-05-19
மே.19 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளுடன் குடியிருப்புப் பகுதிகளில் பாகுபலி யானை உலாவருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.Continue Reading