*பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான சானதன கோட்பாடு பற்றிதான் உதயநிதி பேசினார் … பிரதமர் மோடி, உதயநிதி சொன்னதை முழுமையாக அறியாமல் பேசுவதாகவும் மு.க.ஸ்டாலின் அறிக்கை. *பாஜகவுக்கு வந்துள்ள சனாதன கோட்பாடு மீதா பற்று அல்ல,எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என்பதுதான் என்று அமைச்சரின் தலைக்கு விலை வைத்தவர் மீது உபி அரசு வழக்குப் பதியவில்லை என்றும் விளக்கம். *சனாதனம் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறிContinue Reading

ஆகஸ்டு, 24- கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.ஒரு இடத்திலும் பாஜக வெல்லவில்லை. அந்த கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே ஜெயித்தார். இந்த முறையும் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அண்மையில் நடத்தப்பட்ட சில கருத்து கணிப்புகளில் பாஜக மீண்டும் வெல்லும்- மோடி மூன்றாம் முறையாக பிரதமர் ஆவார் என தெரியவந்துள்ளது.இதனால்Continue Reading

ஜுலை,06- தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கும் முரளி திண்டிவனத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ளார். இது மட்டுமின்றி விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவலி பேரவைச் செயலாளர் என்ற பொறுப்பையும் வகித்து வந்தார். இவருடைய மகன் அரிகிருட்டிணன் பாரதீய ஜனதாContinue Reading

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ,பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 17 கட்சிகள் கரம் கோர்த்து வரும் மக்களவை தேர்தலில் மோடியை வீழ்த்தியே தீருவது என பீகாரில் சங்கற்பம் எடுத்துள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முஸ்தீபுகளில் இறங்கியபோது, மோடி, அமித்ஷா வகையறாக்கள் ‘இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு’ என்றே எள்ளி நகையாடினர். ஆனால் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நடந்துContinue Reading

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நம்பிக்கை தருவதாகவும், பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதுContinue Reading

பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை வலியுறுத்தி இருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகம் மலர ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்றும் முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார். திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுடுவதாக கூறிய மு.க.ஸ்டாலின்,Continue Reading

மே.27 கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித் துறையினர் மீது திமுகவினர் தாக்கல் நடத்திய விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதைContinue Reading

மே.20 தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,பாஜக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன்,Continue Reading

மே.11 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளதை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எச். ராஜா பேட்டியளித்தார். அதில், “அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்லமாட்டார். முதலமைச்சர்Continue Reading

மே.11 கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 20-ந் தேதியுடன் முடிவடைந்த வேட்புமனுத்தாக்கலின் இறுதியில், 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதில் ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேரும், பெண் வேட்பாளர்கள் 184 பேரும், திருநங்கை ஒருவரும் ஆவார். இந்தத் தேர்தலில்Continue Reading