பிச்சைக்காரரின் மாதச்சம்பளம் ரூ. 75 ஆயிரம்! பல கோடி சொத்து வந்த கதை.
2023-07-08
மட்டரகமாக ஒருவரை விமர்சிக்கும் போது ‘பிச்சைக்காரன்’ என சொல்வது அநேகரின் பயன்பாட்டில் உள்ள வார்த்தை.ஆனால் சில பிச்சைக்காரர்களின் வாழ்க்கை , நம்ப முடியாத வகையில் இருப்பது நிஜம். பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, சில்லறைக்காக நூறு , இருநூறுக்கு பலர் பிச்சைக்காரர்களிடம் ’கையேந்தி’ நின்ற வரலாறுகள் இங்கே உண்டு. இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக பரிணாம வளர்ச்சி அடைந்த விஜய் ஆன்டணியை நினைவு கூறும்போது அனைவருக்கும் முதலில் பளிச்சிடுவது ’பிச்சைக்காரன்’ சினிமாதான். இதயநோயாளிகளுக்கு உடனடியாகContinue Reading