பி.டி.ஆர்.ஆடியோ, அண்ணாமலை சவால்
2023-04-23
தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மைத்தன்மையை அரசு கண்டறிய உத்தரவிடக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியை பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30 ஆயிரம்Continue Reading