மெரினாவில் பிறந்த நாள்..இளைஞர் கொலை. இருவர் படுகாயம்.
2023-04-21
சென்னையில் மெரினா கடற்கரைக்கு பிறந்தநாள் கொண்டாட வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞரை திருட வந்ததாக நினைத்து கடை ஊழியர்கள் அடித்துக கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. மெரினா கடற்கரையின் உட்புறச் சாலையில் பொது பணித்துறை அலுவலகம் எதிரே இளைஞர்கள் மூன்று பேர் ரத்தக் காயங்களுடன் கிடப்பது பற்றிய தகவல் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு காலையில் கிடைத்தது. அவர்கள் விரைந்துச் சென்று படுகாயத்துடன்Continue Reading