டிசம்பர்-01. ரஜினிகாந்த் படங்களில் ‘ஸ்டண்ட்’ காட்சிகளுக்கு நிகராக ‘பஞ்ச் டயலாக்’ தவிர்க்க முடியாத அம்சமாக உள்ளது. பல வசனங்கள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருக்கும். படத்தின் கதை களத்துக்கு சில பொருத்தமாக இருக்கும். ‘பாட் ஷா’படத்தில் கதை களத்துக்கு அவசியமான ஒரு வசனம் உண்டு, அது – ‘’நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்’ என்பது, அந்த ‘டயலாக்; வில்லன்Continue Reading