தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
2023-05-20
மே.20 தென்னை மரங்களில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மூலனூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தென்னை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் உர மேலாண்மை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழ் வளர்ச்சிContinue Reading