செல்போன் விலையில் இ-பைக் : இந்தியச் சந்தையில் எலெஸ்கோ நிறுவனம் அறிமுகம்
2023-04-17
ஏப்ரல்.17 இந்தியாவில் எலெஸ்கோ நிறுவனம் இரண்டு புதிய ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (இ-பைக்) அறிமுகம் செய்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க வகை செய்யும் இந்த இபைக்கின் விலை, ஐபோனின் விலையைவிட குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாற்றாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதை கருத்தில் கொண்டு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள்Continue Reading