ஜுலை,15- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம்  கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டிருக்கிறது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்ட  ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்Continue Reading

*ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் தேனி எம்.பி.தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது – வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, சொத்துகளை மறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. *உண்மை தோற்பதில்லை என்பதை நிரூபித்து உள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு- ஓ.பி.ரவீந்திர நாத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து. *தேசியவாத காங்கிரசின் தேசிய நிர்வாகக் குழு சரத்பவார் தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசனை- முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல்Continue Reading