தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார். குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரி சூப்பர்ஸ்டார் பட்டத்தைContinue Reading

பரி ஏறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டே படங்களை இயக்கியதன் மூலம், தன்னை அடையாளம் காட்டி கொண்ட  படைப்பாளி    மாரி செல்வராஜ்.அடுத்து அவர் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’.உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். உதயநிதியின் ரெட்ஜெயண்ட்  மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.படம் உருவாகும் போது வெறும் நடிகராக இருந்த உதயநிதி, படம் முடிவடையும் போது அமைச்சராக உயர்ந்திருந்தார். பட வெளியீட்டுக்குContinue Reading