சென்னை புறநகரில் 2 பேர் சுட்டுக்கொலை..நடந்தது என்ன ?
2023-08-01
ஆகஸ்டு, 1- தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே இன்று அதிகாலை மூன்று மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கருப்பு நிற ஸ்கோட கார் வேகமா வந்தது. நிறுத்த முற்பட்ட போது அந்த காரை ஓட்டி வந்தவர் நிறுத்தவில்லை. உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது கார்Continue Reading