கூட்டாளிகளுடன் உலாவரும் “பாகுபலி” யானை – அச்சத்தில் மேட்டுப்பாளையம் மக்கள்
2023-05-19
மே.19 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளுடன் குடியிருப்புப் பகுதிகளில் பாகுபலி யானை உலாவருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிக்கு வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இதில் வனப்பகுதியில் கடந்த சிலContinue Reading