தமிழகத்தில் 11 புதிய செவிலியர் கல்லூரிகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2023-04-27
ஏப்ரல்.27 தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.Continue Reading