ஆகஸ்டு – 28 இப்போது கதாநாயகன் வேடத்தில் நடிக்க மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் காமெடி நடிகர் சந்தானம், கிக் என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை ஃபார்ச்சூன் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னடத்தில் வெளியான லவ்குரு; கானா பஜானா; விசில்;ஆரஞ்ச்போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்தின் ஜோடியாக,தாராள பிரபு படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான்,Continue Reading

மே.4 தமிழ் திரைப்படி நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 1953ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி மனோபாலா பிறந்தார். 1979-ல் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் தனது சினிமா வாழ்க்கைத் தொடங்கினார். டிக் டிக் டிக், நிறம் மாறாத பூக்கள்,Continue Reading