டிசம்பர்-27. இந்திய பொருளாதாரத்தை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்த சிற்பி என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர் 1932 – ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். தண்ணீர், மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகளற்ற கிராமம் அது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்ற பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், பின்னர்Continue Reading