நவம்பர்- 29, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. காரைக்கால்-மாமல்லபுரம் இடையே பெங்கால் புயல் நாளை (நவ.30) மதியம் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் . புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அழுத்தம் பெற்று புயலாக மாற உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,Continue Reading

நவ-25, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது இதனால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. கன மழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால், புதுச்சேரி ஆகியContinue Reading

நவ-21, தமிழ்நாட்டில் நவம்பர் 26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டியContinue Reading