கன மழை எச்சரிக்கை.
2024-11-24
நவம்பர்-24, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து இருப்பதால் மழை பெய்யும் என்பது வானிலை மையத்தின் விளக்கமாகும்..Continue Reading