உதயநிதி, வடிவேலு,ஃபகத்ஃபாசில் ஆகிய மூவரையும் சுற்றி பின்னப்பட்டுள்ள படம் மாமன்னன்.உதயநிதியே தயாரித்துள்ளார்.வசூலை அள்ளும் இந்தப்படம், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன்? பரிஏறும் பெருமாள் படத்தில் நெல்லை மாவட்டத்தில் நிலவும் ஜாதி பிரச்சினையை பேசி இருந்தார்.மாமன்னன் கதைக்களம், சேலம் மாவட்டம். அங்கு அரசியலில் நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளை, மாமன்னனில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் வரும் வடிவேலுவின் கேரக்டர், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலின், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகContinue Reading