தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு – அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
2023-05-11
மே.11 தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய தொழிற்சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விகித உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துContinue Reading