மிஸ் கூவாகம் 2023 – சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா பட்டம் வென்றார்
2023-05-03
மே.3 விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ்கூவாகம் 2023 போட்டியில் சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா அழகிப் பட்டம் வென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில், மிஸ் கூவாகம் அழகி போட்டி உளுந்தூர்பேட்டையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்Continue Reading