*ஆளுநர் பதவி வகிக்கும் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானவர்..குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 15 பக்க கடிதத்தில் சரமாரி குற்றச்சாட்டு. *ஊழல் புகாருக்கு ஆளான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ரவி அனுமதி மறுக்கிறார் என்று முதலமைச்சர் புகார். குழந்தை திருமணத்தை ஆதரித்துப் பேசும் ஆளுநர் மீது வழக்குப் போடலாம் என்று கடிதத்தில் கருத்து. *ஆளுநர் மீது முதலமைச்சர் புகார் தெரிவிப்பது பிரச்சினையை திசைContinue Reading

நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல்Continue Reading

மே.6 தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால், அப்பகுதிகளில் மே 7 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், மே 8 ஆம் தேதியில்Continue Reading

மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது

ஏப்ரல்.15 தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, குறிப்பிட்ட தடைக்காலத்தில்Continue Reading