தீவிர புயலானது மோக்கா..! தமிழகத்தில் பரவலாக கனமழைகொட்டியது..!!
2023-05-12
மே.12 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள மோக்கா புயலானது தீவிர புயலாக உருமாறியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது மோக்கா புயலாக மாறி நிலைகொண்டிருந்தது. இந்தப் புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. இந்த மோக்கா புயல், போர்ட் பிளேருக்கு மேற்கே 510 கிலோமீட்டர் மற்றும்Continue Reading