*பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான சானதன கோட்பாடு பற்றிதான் உதயநிதி பேசினார் … பிரதமர் மோடி, உதயநிதி சொன்னதை முழுமையாக அறியாமல் பேசுவதாகவும் மு.க.ஸ்டாலின் அறிக்கை. *பாஜகவுக்கு வந்துள்ள சனாதன கோட்பாடு மீதா பற்று அல்ல,எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என்பதுதான் என்று அமைச்சரின் தலைக்கு விலை வைத்தவர் மீது உபி அரசு வழக்குப் பதியவில்லை என்றும் விளக்கம். *சனாதனம் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறிContinue Reading

செப்டம்பர்,07- இந்தியா சுதந்தரம் அடைந்த போது நாட்டில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி மட்டுமே இருந்தது.மத்தியிலும் , அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆண்டது.அந்த கட்சியின் சரிவு கேரள மாநிலத்தில் இருந்து தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை அகற்றி விட்டு, கேரள மாநித்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அதன் பின்னர் நாட்டில் பல்வேறு கட்சிகள் வேர் விட்டன.கம்யூனிஸ்ட்கள் தமிழகம்,ஆந்திரா,மே.வங்காளம்,பீகார் போன்ற மாநிலங்களில் வளர்ந்தார்கள். தமிழகத்தில் திமுக உருவானது. வடக்கேContinue Reading

*அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவியை 3- வது முறையாக நீட்டித்ததை ரத்து செய்து உச்ச நீதின்றம் பரபரப்புத் தீர்ப்பு.. ஜுலை இறுதி வரை மட்டும் பணியில் தொடர அனுமதி வழங்கி உத்தரவு. *அமலாக்கத்துறை இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு தந்த பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவேண்டும் … காங்கிரஸ் வலியுறுத்தல். *மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை.. மூன்றில் இரண்டுப் பங்குக்கும் அதிமானContinue Reading