வால்பாறையில் யானைகள் கணக்கெடுக்கும் பணி – வனச்சரகர் வன அலுவலர்கள் பங்கேற்பு
2023-05-20
மே.20 கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி 3 நாட்களாக நடைபெற்றது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி,Continue Reading