ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட ரத்துக்கு எதிரான வழக்கு – பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
2023-04-28
ஏப்ரல்.28 தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஜூன் 3ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த மார்ச் 23-ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்தியContinue Reading