ராகுலுக்கு சிறையா? விடுதலையா? சட்டம் சொல்வது என்ன?
2023-04-14
காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக விளங்கும் ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு மீது சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் ஏப்ரல் 20- ஆம் தேதி வழங்க உள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரித்து வந்தார். அவர் கடந்த மாதம் 23 ஆம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்Continue Reading