கருப்பு மனிதருக்கு கண்ணீர் வணக்கம்.
2023-12-28
*பிரதமர் மோடி தமிழ் திரையுலகின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த், விஜய காந்த்தின் நடிப்பு பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் விஜயகாந்த்.என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார்-பிரதமர் மோடி. *ராகுல் காந்தி இரங்கல்- சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரதுContinue Reading